A, B,C,D, E, F ஆகிய ஆறு பேர்களைக் கொண்ட குடும்பத்தில் திருமணம் செய்த இரு தம்பதிகளும் உள்ளனர். D என்பவர் A யினுடைய பாட்டியும் B யினுடைய தாயும் ஆவார். C என்பவர் B யினுடைய மனைவியும் F இன் தாயும் ஆவார். E இன் பேர்த்தி F ஆவார்.
109 . A யிற்கு C என்ன உறவு முறை?
(1) மகள்
(2) பாட்டி
(3) தாய்
(4) தீர்மானிக்க முடியாது
(1) மகள்
(2) பாட்டி
(3) தாய்
(4) தீர்மானிக்க முடியாது
.
110. இந்தக் குடும்பத்தில் உள்ள ஆண்களின்
எண்ணிக்கை யாது?
எண்ணிக்கை யாது?
(1) 1
(2) 2
(3) 3
(4) தீர்மானிக்க முடியாது.
111. இந்தக் குடும்பத்தில் உள்ள திருமணம்
செய்த தம்பதி?
(1) CD
(2) DE
(3) EB
(4) மேற்கூறிய எதுவுமல்ல
செய்த தம்பதி?
(1) CD
(2) DE
(3) EB
(4) மேற்கூறிய எதுவுமல்ல
No comments:
Post a Comment