பேதுருதலகாலை மலை
இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
பம்பரகந்த
இலங்கையின் உயரமான புத்தர் சிலை அமைந்துள்ள மாவட்டம்?
குருநாகல்
இலங்கையின் பெரிய பூந்தோட்டம் எது?
பேராதெனிய பூந்தோட்டம்
இலங்கையின் பெரிய தீவு எது?
நெடுந்தீவு
தாது கோபுரம் அமைந்துள்ள மாவட்டம் எது?
அனுராதபுரம்
சிங்கராஜவனம் அமைந்துள்ள மாவட்டம் எது?
மொனராகல மாவட்டம்
கோண நதி இன்றைய பெயர் என்ன?
கலா ஓயா
சுண்ணாம்புக்கல் வளமான மாவட்டம் எது?
யாழ்பானம்
நன்னீரும் மீன் வளர்ப்பு உற்பத்தி நடைபெறும் இடம் எது?
அனுராதபுரம்
இலங்கையின் சுதந்திர வர்த்தக வலயம் என அழைக்கப்படும் இடம் எது?
கட்டுநாயக்கா
முகமூடி தயாரிக்கும் உற்பத்தி நிலையம் எது?
அம்பலாங்கொடை
வட மாகாணத்தின் பெரிய நகரம் எது?
வவுனியா
இலங்கையிலும் புதிய தாமரை கோபுரம் அமைந்துள்ள மாவட்டம் எது?
கொழும்பு
No comments:
Post a Comment