பொது அறிவு தொகுதி - 1

 2KEXAM பொது அறிவு தொகுதி - 1

  • கண்டங்களில் பெரியதுஆசியா கண்டம்.
  • கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
  • தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
  • சிகரங்களில் பெரியதுஎவரெஸ்ட் சிகரம்.
  • மலைகளில் பெரியது இமயமலை.
  • ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
  •  ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
  •  பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.
  •  பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
  •  வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.
  •  மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
  •  மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.
  •  மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள் உள்ளன.
  •  மிக வெப்பமான கோள் வெள்ளி.
  •  உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
  •  சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள்ஆகின்றன.
  •  அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
  •  கோள்களில் வெப்பம் கூடியது எது?       வெள்ள
  •  ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களை ஒழுங்கு முறையே தருக?       புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ்,       நெப்ரியூன்,                புளூட்டோ
  • ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்களில் பெரியது எது?       வியாழன்
  • ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்களில் சிறியது எது?            புளூட்டோ
  • இயங்கும் கோள் எது?         புவி
  • சமவிராக் காலங்கள் எவை?        மார்ச் 21, செப்ரெம்பர் 23
  • சர்வதேசத் தேதிக்கோடு எவ் நீரினையூடாகச் செல்கின்றது? பெரிங் நீரினை
  • புவிக்குரிய சிறப்பான பண்பு எனக்கருதப்படுவது எது?         உயிர்கோளத்தைக் கொண்டிருப்பது
  • முப்பது வருடங்களுக்கு ஒரு முறை புவிக்கருகில் வரும் கோள் எது?   சனி
  • நடு இரவில் சூரிய ஒளியைப் பெறும் நாடாகக்கருதப்படுவது?       நோர்வே
  •  புவியின் இரட்டைப்பிறவி எனவழைக்கப்படும் கோள் எது?         வெள்ளி
  • ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள ஒரேயொரு நட்சத்திரம் எது?      சூரியன்
  •  தகட்டோட்டுக் கொள்கையை முன்வைத்தவர்கள் யார்?    கீஸ்,மத்தியூஸ்
  • யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்படும் மண்வகை எது?                கல்சியச்செம்மண்ணும் நிறை மண்ணும் லற்சோல்
  • வற்றுப்பெருக்குகளை முக்கியமாக ஏற்ப்படுத்துவது எது?    சூரிய சந்திர ஈர்ப்பு விசைகள்
  • நீரரி பள்ளங்கள் உருவாக்க காரணமாக அமைவது எது?     தொடர்ச்சியான மண்ணரிப்பு
  • கூழங்கல் நாக்கு இடம்பெறுவது?        கடலலையினால்
  • இன்சல்பேக் (தளத்திடைக்குன்று)என்பது என்ன?  காற்றரிப்பின் எச்சக்குன்று
  • காஸ்ற் அமைந்துள்ள நாடு எது?  யூகோசிலாவியா
  • கங்கண முருகைக்கல் தீவுகள் அதிகம் காணப்படும் சமுத்திரம் எது?             பசுவிக் சமுத்திரம்
  • கொல்லும் உறைபனி என்பது என்ன?    வெப்பநிலை உறை நிலைக்கு கீழ்க்காணப்படுதல்
  •  பச்சை வீட்டுவிளைவென்றால் என்ன?     மேலதிகமான வெப்பத்தை வளிமண்டலத்தில் தேக்கி வைத்தல்
  • பச்சை வீட்டுவாயுக்கள் எவை?  காபனீரொட்சைட்டு, மெதேன், நைதரஸ்ஒட்சைட், நீராவி
  • நகர்ப்புற வளி மாசாக்கிகள் எவை?     காற்றுத்தொங்கல்களும், காபனீரொட்சைட்டும்
  • யால தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டங்கள் எவை?                   அம்பாந்தோட்டை, அம்பாறை, மொனராகலை
  • இலங்கையின் இருவகையான புல் நிலங்களும் எவை?     தலாவ, பத்தனா
  • ஓசோன் போர்வை மண்டலத்தின் கனவளவை அளவிடும் அலகு என்ன?            டொப்ஸன் யுனிட்
  • வளங்குன்றா அபிவிருத்தி என்றால் என்ன?  சூழலில் போதிய கவனம் செலுத்தும் அபிவிருத்தி
  • உவராதல் என்றால் என்ன?       மண்ணின் வேர் வலயத்தில் உப்புக்கள் திரள்தல்
  • இலங்கையின் எப்பயிர்ச் செய்கையினால் அதிக மண்ணரிப்பு நிகழ்கிறது?             புகையிலை

No comments:

Post a Comment