இலங்கையின் தலைநகரங்கள் 2019

1 இலங்கையின்  நிர்வாகத் தலைநகரம்  எது?

 ஸ்ரீ ஜெயவர்த்தனபுர  / புறகோட்டை


02.இலங்கையின் வணிக தலைநகரம் எது? 

கொழும்பு


03.வட மாகாணத்தின் தலைநகரம் எது?

 யாழ்ப்பாணம்

 04.கிழக்கு மாகாணத்தின் தலைநகரம்    எது?

 திருகோணமலை

 05. வடமத்திய மாகாணத்தின் தலைநகரம் எது?

 அனுராதபுரம்

 06. வடமேற்கு மாகாணத்தின் தலைநகரம் எது ?

 குருநாகல்

  07.சபரகமுவ  மாகாணத்தின் தலைநகரம் எது?

 இரத்தினபுரி 

08.ஊவா மாகாணத்தின் தலைநகரம் எது?  

பதுளை

09தென் மாகாணத்தின் தலைநகரம் எது?

 காலி

 10.மேற்கு மாகாணத்தின் தலைநகரம் எது?

 கொழும்பு



No comments:

Post a Comment