இலங்கை போட்டிப் பரீட்சைக்கான வினாக்கள் விடைகள்




இலங்கை சிவில் சேவை எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
1833  1966  1866  1948

இலங்கையின் பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 
  1921 1895 1942 1949

தேசிய மொழிகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு?         
          1958    1968    1958    1948

 கட்டாய கல்வி சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு?

1997    1947    1967   1357

 இலங்கையில்  நிறுவப்பட்டுள்ள  அரச பல்கலைக்கழக எண்ணிக்கை யாது?

15  26  25  34

 தரம் 5 புலமைப்பரிசில் திட்டம் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?

1952 1961 2001 2005

முதலாவது தொழில்நுட்ப கல்லூரி போது  ஆரம்பித்து வைக்கப்பட்டது?

1893 1983 1902 1839

  இணைந்த பல்கலைக்கழகம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு   எது?

1991 1891 1981 1961

 யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

1974 1854 1978 1994.

 இலங்கையின் பௌத்த   பாளி  பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு  எது?

1982 1963 1942 1989

 இலங்கையில் உள்ள தேசிய பாடசாலைகள் எண்ணிக்கை என்ன?

353 358 364 357

 முதலாவது தனியார் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

1950 1980 1984 1990

கொழும்பு அகடமி  எப்போதிலிருந்து ரோயல் கல்லூரியாக என அழைக்கப்பட்டது ஆண்டு?

1880 1990 2000 1980

மஹாபொல நம்பிக்கை நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

1986 1981 1987 1971

பாடசாலை கல்வி அமைச்சு ஆரம்பிக்கப்பட்ட வருடம் எது?

2001  2010 2005 2002

பாடசாலையில் சுகாதார சேவை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது

1919 1992 1989 1980

No comments:

Post a Comment