SLAS விண்ணப்ப படிவங்கள் நிராகரிப்பு தொடர்பாக....
சில விண்ணப்பதாரிகளின் விண்ணப்ப படிவங்களில் விடப்பட்ட சிறு தவறுகளுக்காகவும் விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது காரணம் நீங்கள் விண்ணப்பித்த பரீட்சை இலங்கையின் முதல் தர போட்டிப் பரீட்சை என்பதனாலேயே சிறிய பிழைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறுபிழைகள் விட்டவர்கள் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் உள்ள இலக்கத்திற்கு மன்னிப்புடன் கூடிய ஒரு கோரிக்கையை கடிதத்தை முன்வைக்குமிடத்து. உங்களுக்கான பரீட்சை அனுமதி அட்டையை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம். எனவே கடிதங்கள் பெற்றுக்கொண்டவர்கள் நாளைய தினம் fax அனுப்பவும். மேலதிக விவரங்களுக்கு 0112785230 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
நன்றி
A.Partheepan[SLEAS]
No comments:
Post a Comment