பொது அறிவு


1.குளோரினை கண்டுபிடித்தவர் யார்?
  - K.ஷீல்லி, 1774.
2.அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்?
 - F.ஹோலர், 1827.
3.கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்?
 - H.டேவி, 1808.
4.ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்?
- H.கேவண்டிஸ், 1766.
5.பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்?
- H.பிராண்ட், 1669.
6.ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்?
- P&M.கியூரி, 1898
7.பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்?
- H.டேவி, 1807.
8.நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்?
- D.ரூதர்போர்டு, 1772.
9.யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்?
- E.M.பெலிகாட், 1841.
10.அயோடியனை கண்டுபிடித்தவர் யார்?
- B.கோர்ட்டாய்ஸ், 1812.
11.நிக்கலை கண்டுபிடித்தவர் யார்?
 - A.க்ரான்ஸ்டெட், 1751.
12.ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்?
 - கியூரி.
13.செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்?
- குஸ்டீவ்வான் சார்டெட், 1827.
14.மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்?
- மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.
15.கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்?
- ஹென்றி பெக்கோரல், 1896.
16.ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?
- கார்டனேட்.
17.மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்?
- தாமஸ் ஆல்வா எடிசன், 1878.
18.அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்?
 - ஐசக் நியூட்டன்.
19அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்?
- ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.
20புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்?
- வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)
21.விமானத்தை கண்டுபிடித்தவர் யார்?
- ஆர்வில் பி வில்பர்ரைட், 1903
22.திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்?
- எட்வின் டி.ஹோம்ஸ், 1858.
23.டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்?
- ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)
24.கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்?
 - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)
25.மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்?
 - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
26.சினிமாவை கண்டுபிடித்தவர் யார்?
- லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)
27.லேசரை கண்டுபிடித்தவர் யார்?
- T.H.மைமா, 1960.

No comments:

Post a Comment