இலங்கை வரலாற்று வினா விடை 01

இலங்கை வரலாற்று வினா விடை 01


01.யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை அமைக்கப்பட்ட ஆண்டு?

January-1-1866 

02. இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு? 
January-1-1872

03. கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை ஆண்டு? 
January-1-2008

04. இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்ற ஆண்டு?  
January-3-1974

05. இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்த ஆண்டு?
 January-2-2008

06. இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ (ශ්‍රී) எழுத்து கட்டாயமாக்கப்பட்ட  ஆண்டு  எது?

January-1-1958

07. யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு  எது?
January-7-1841

08. திருகோணமலை கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றபட்ட ஆண்டு  எது?
January-8-1782

09.யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்த ஆண்டு  எது?
January-9-1974

10. யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு  எது?
January-10-1881

No comments:

Post a Comment