01) ஒரு பெட்டியில் 2 வெள்ளை, 3 கறுப்பு, 4 சிவப்பு எனப் பந்துகள் உள்ளன, எத்தனை வழிகளில் குறைந்தது ஒரு கறுப்புப்பந்து அடங்கலாக மூன்று பந்துகளை எடுக்கலாம்?
1. 32 2. 48 3. 64 4. 96
1. 32 2. 48 3. 64 4. 96
02) ஒரு மனிதன் 10கி.மீ/மணி என்ற கதியில் செல்வதற்குப்பதிலாக 14கி.மீ/மணி என்ற கதியில் சென்றிருந்தால் மேலும் 20 கி.மீ சென்றிருக்க முடியுமெனில் அவன் உண்மையாக பயணம் செய்த தூரம் யாது?
1. 50km 2. 56km 3. 70km 4. 80km
1. 50km 2. 56km 3. 70km 4. 80km
03) A,B,C ஆகியோர் ஒரு வேலையை முறையே 20, 30, 60 நாட்களில் முடிப்பர், Bயும் Cயும் ஒவ்வொரு மூன்றாவது நாளும் Aயுடன் சேர்ந்து வேலை செய்தால் Aயினால் எத்தனை நாட்களில் வேலையை முடிக்க முடியும்?
1. 12 2. 15 3. 16 4. 18
1. 12 2. 15 3. 16 4. 18
04) விஞ்ஞானம், கலை, வர்த்தகம் ஆகியவற்றிற்கான ஒரு பாடசாலை இட ஒதுக்கீடு 5:7:8 ஆகும், இவ்வருடம் இது 40%, 50%, 75% என முறையே அதிகரித்தால் புதிய விகிதம் என்ன?
1. 6:8:9 2. 6:7:8 3. 2:3:4 4. இவை எதுவுமல்ல
1. 6:8:9 2. 6:7:8 3. 2:3:4 4. இவை எதுவுமல்ல
05) ஒரு புகையிரதம் 125m நீளமானது, இது அது செல்லும் திசையில் 5 கி.மீ/மணி எனும் கதியில் செல்லும் மனிதனை 10 செக்கன்களில் கடந்தால் புகையிரதத்தின் கதி மணிக்கு எத்தனை கிலோ மீற்றர் ஆகும்?
1. 50 2. 54 3. 45 4. 55
1. 50 2. 54 3. 45 4. 55
No comments:
Post a Comment