- குறுந்தகவல் சேவையை கண்டுபிடித்தவர் யார்?
- முதல் பெண் பாராளுமன்ற உறுப்பினர் யார்?
- சமாதானத்துக்காக ஜானதிபதி விருது பெற்ற திரைப்படம்?
- நோபல் பரிசு பெற்ற குடும்பம்?
- சீனாவின் துயரம் என கூறப்படும் நதியின் பெயர்?
- பொருளியலுக்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
- இடி தாங்கியைக் கண்டுபிடித்ததவர் யார்?
- ஒலிம்பிக்போட்டிகள் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றது?
- தேசிய கல்வியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
- டெங்கு நோயை பரப்பும் நுளம்பின் பெயர்?
- கிராமிய அபிவிருத்தி பாதை அபிவிருத்தி பொறுபான வேலைத்திட்டம்?
- ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் எத்தனை?
- பொதுநலவாய நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?
- யோகாவின் தந்தை யார்?
- 2015ம் ஆண்டு விண்வெளிக்கு 6 செயற்கைக்கோள்களை அனுப்பிய நாடு?
- அரச தகவல் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை மற்றும் இலஞ்சல் ஊழல் தடுப்பு திணைக்களம் என்பனவற்றின் தொலைபேசி இலக்கங்கள்?
- சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டம் எது?
- வள்ளுவரின் மனைவியின் பெயர்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment